இயேசு நீங்க இருக்கையிலே

நாங்க சோர்ந்து போவதில்லை

நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

 

1.சமாதான காரணர் நீங்கதானே

சர்வ வல்லவரும் நீங்கதானே         –     இயேசு

 

2.

அதிசய தேவன் நீங்கதானே

ஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே     –     இயேசு

 

3.

தாயும் தகப்பனும் நீங்கதானே

தாங்கும் சுமைதாங்கி நீங்கதானே               –     இயேசு

 

4.

இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானே

இரட்சிப்பின் தேவன் நீங்கதானே       –     இயேசு

 

5.

எனக்கு அழகெல்லாம் நீங்கதானே

எனது ஆசையெல்லாம் நீங்கதானே   –     இயேசு

 

6.

எல்லாமே எனக்கு நீங்கதானே

எனக்குள் வாழ்பவரும் நீங்கதானே     –     இயேசு

 

7.

முதலும் முடிவும் நீங்கதானே

முற்றிலும் காப்பவர் நீங்கதானே   –     இயேசு

 

8.

வழியும் சத்தியமும் நீங்கதானே

வாழ்வளிக்கும் வள்ளல் நீங்கதானே   –     இயேசு

 

9.

பாவமன்னிப்பு நீங்கதானே

பரிசுத்த ஆவியும் நீங்கதானே    –     இயேசு



iyesu ningka irukkaiyile

nangka sornththu bovathillai

ningka ellame barththuk kolvingka

 

1.chamathana karanar ningkathane

charva vallavarum ningkathane         –     iyesu

 

2.

athichaya thevan ningkathane

aalochanaik karthdhar ningkathane     –     iyesu

 

3.

thayum dhakabpanum ningkathane

thangkum sumaithangki ningkathane               –     iyesu

 

4.

irul nikkum velischam ningkathane

iradsibbin thevan ningkathane       –     iyesu

 

5.

enakku azhakellam ningkathane

enathu aasaiyellam ningkathane   –     iyesu

 

6.

ellame enakku ningkathane

enakkul vazpavarum ningkathane     –     iyesu

 

7.

mudhalum mudivum ningkathane

murrilum kabpavar ningkathane   –     iyesu

 

8.

vaziyum chaththiyamum ningkathane

vazvalikkum vallal ningkathane   –     iyesu

 

9.

bavamannibbu ningkathane

parisuthdha aaviyum ningkathane    –     iyesu